தியாகி திலீபனின் 25ஆம் ஆண்டு நினைவு

E-mail Print PDF

தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவுநாள்

தமிழினத்தின் விடிவுக்காக தன்னையே உருக்கி ஆகுதியாக்கிய தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவுநாள் இம்மாதம் கடைப்பிடிக்கப்படுகின்றது. தியாகி திலீபன் அவர்களுக்கு எமது வீரவணக்கம்.

thileepan2012LTHO

Last Updated on Sunday, 16 September 2012 01:57 Read more...

நாட்டுப்பற்றாளர் நல்லதம்பி ஐயா

E-mail Print PDF

தலைமைச் செயலகம்,                                                                                  த/செ/இ/செ/01/12
தமிழீழ விடுதலைப்  புலிகள்,

தமிழீழம்.

30/08/ 2012.

 

நாட்டுப்பற்றாளர் நல்லதம்பி ஐயா

தமிழ்மக்களுக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் அளப்பெரிய பணிசெய்த கந்தையா நல்லதம்பி என்னும் பெயர் கொண்ட நல்லதம்பி ஐயா (G3 ஐயா) அவர்கள் 06 .08 .2012 அன்று சுகவீனம் காரணமாகச் சாவடைந்தார்.

மட்டக்களப்பு, வாழைச்சேனையைச் சேர்ந்த நல்லதம்பி ஐயா அவர்கள் தந்தை பெரியாரின் கொள்கையில் ஈர்க்கப்பட்டு ’சுயமரியாதைக் கழகம்’ என்னும் பெயரில் பகுத்தறிவு அமைப்பைத் தோற்றுவித்த காலத்திலிருந்து, பின்னர் அறுபதுகளில் தமிழரசுக் கட்சியின் தோற்றத்துடன் ஏற்பட்ட தமிழர் எழுச்சியில் தன்னையும் இணைத்துக்கொண்டு தமிழ்த்தேசிய எழுச்சிக்கும் தமிழ்ச்சமூக முன்னேற்றத்துக்கும் அயராது உழைத்து வந்தவர். இதன் தொடர்ச்சியாக தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதவழியில் வீறு கொண்டெழுந்தபோது 1984 ஆம் ஆண்டிலிருந்து இறுதிவரை தமிழீழ விடுதலைப் புலிகளோடு தோளோடு தோள் நின்று பயணித்தார்.

Last Updated on Thursday, 30 August 2012 11:32 Read more...

Our struggle for sovereignty is not a threat to India’s sovereignty.

E-mail Print PDF

Head Quarters,                                                                                          H/S/D/A/03/12

Liberation Tigers of Tamil Eelam,

Tamil Eelam.

22/07/2012

Our struggle for sovereignty is not a threat to India’s sovereignty.

 We wish to express our deep concern and objection with regard to the issues raised about our Movement and our liberation struggle in the recent report relating to the announcement on the extension of the proscription of the Liberation Tigers of Tamil Eelam Movement by two years.

 Our liberation struggle is the response to the denial of the basic rights of our people and the periodic acts of genocide. We conducted our struggle only to redeem our sovereignty from the aliens and to ensure the security of our ethnic group. Our armed struggle started only after the failure of all peaceful efforts. It is the Indian Central Government and significantly the Government of the Congress Party that is in power today that assisted and encouraged at the inception of the armed struggle for Tamil Eelam Liberation.

Last Updated on Monday, 23 July 2012 10:42 Read more...

இறைமையை மீட்பதற்கான எமது போராட்டம் இந்தியாவின் இறையாண்மைக்கு ஆபத்தானதில்லை

E-mail Print PDF

தலைமைச் செயலகம்,                                                                                  த/செ/ஊ/அ/03/12
தமிழீழ விடுதலைப்  புலிகள்,

தமிழீழம்.

22/07/ 2012.

 

இறைமையை மீட்பதற்கான எமது போராட்டம் இந்தியாவின் இறையாண்மைக்கு ஆபத்தானதில்லை

இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை ஈராண்டுகளுக்கு நீடிப்பது தொடர்பான அறிவித்தலை வெளிப்படுத்தும் நோக்கில் அண்மையில் வெளிவந்த அறிக்கையில், எமது அமைப்புக் குறித்தும் எமது விடுதலைப் போராட்டத்தைக் குறித்தும் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் எமது ஆழ்ந்த கரிசனையையும் ஆட்சேபத்தையும் தெரிவிக்க விரும்புகின்றோம்.

எமது மக்களுக்கான அடிப்படை உரிமைகள்கூட மறுக்கப்பட்டு படிப்படியாக நிகழ்த்தப்பட்டு வந்த இனவழிப்பு நடவடிக்கையை எதிர்த்து முளைவிட்டதே எமது விடுதலைப் போராட்டம். அந்நியரிடம் இழந்துபோன இறைமையை மீட்டு எமது இனத்துக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தவே நாம் எமது போராட்டத்தை நடாத்தினோம். அறவழியிலான அனைத்து முயற்சிகளும் பலனற்றுப் போன நிலையில்தான் எமது போராட்டம் ஆயுதவழியில் பயணிக்கத் தொடங்கியது. இவ்வாறு ஆயுதப்போராட்டம் முளைவிட்ட காலத்தில் இந்திய மத்திய அரசு –அதிலும் குறிப்பாக தற்போது ஆட்சியிலிருக்கும் காங்கிரஸ் கட்சியின் அரசாங்கம் ஈழவிடுதலைக்கான ஆயுதப்போராட்டத்துக்கு உதவியளித்து ஊக்குவித்தது.

Read more...

Tamil Genocide Remembrance Day – 2012

E-mail Print PDF

Headquarters Secretariat,                                                                  H/S/D/A/02/12
Liberation Tigers of Tamil Eelam
Tamil Eelam
18/05/2012

 Tamil Genocide Remembrance Day – 2012

Dear Tamil People,

The Mullivaaikkaal catastrophe of 18 May 2009 was the epitome of genocidal activities periodically undertaken by the enemies on the Tamil Nation in the island of Ceylon. This day is commemorated by us as Tamil Genocide Remembrance Day.

In the context of the government’s increasing violations of the ceasefire agreement entered into between the Liberation Tigers of Tamil Eelam spearheading the Liberation struggle of Eelam Tamils and the Sri Lankan government and the procrastination displayed by the government in not attempting to reach any political solution, the international community kept silent. Using this silence the Singhalese rulers waged a cruel war against the Tamil people.

Read more...

Page 3 of 8